அன்புத் தழுவலுக்கும் ஓர் விலையுண்டோ!
ஜூன் 16, 2007
வீடியோவை பாருங்கள், இது ஒரு உண்மைச் சம்பவம்.
மேலும் விவரங்களுக்கு பார்க்க: http://www.freehugscampaign.org/, மற்றும் http://en.wikipedia.org/wiki/Free_Hugs_Campaign
இன்று உலகத்தை பிடித்து ஆட்டுவிக்கும் வியாதிகளான பேராசை, பொறாமை, வெறுப்பு, இன மோதல்கள், சாதிச்சண்டை, மதச்சண்டை போன்றவற்றிற்கெல்லாம் ஒரே வைத்தியம் — கட்டிப்பிடி வைத்தியம்.
இதோ, இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களையும் அன்புடன் ஆரத் தழுவிக்கொள்கிறேன். 
அமைதி நிலவட்டும்! அன்பு மலரட்டும்!
Trackback this post | Subscribe to the comments via RSS Feed